வள்ளுவர் சுழற்கிண்ணச் சொற்போர் – பொதுப்பிரிவு

Uncategorized

 244 total views,  1 views today

கோலாலம்பூர் – 14 செப் 2022

மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்ற ஏற்பாட்டில் ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவுடன் பொதுப்பிரிவில் வள்ளுவர் சுழற்கிண்ணச் சொற்போர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசுகள் :
முதல் நிலை – 3 பவுன் தங்கம்
இரண்டாம் நிலை – 1 1/2 பவுன் தங்கம்
மூன்றாம் நிலை – 3/4 பவுன் தங்கம்

நான்காம் நிலை – RM 1,000.00
5 முதல் 8 ஆம் நிலை – தலா RM 600.00
பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்

அகவை வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும் 32 அணிகளுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

போட்டி நாள் : 08 & 09 அக்தோபர் 2022
இடம் : புக்கிட் செராக்கா தமிழ்ப்பள்ளி, கோலா சிலாங்கூர்

பதிவுக்கு : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSctnkcPQgXbHtMpdKyf_nnN1IgLDor2c7f0hCespGD0WNbNIQ/viewform

தொலைவரிக் குழுவில் விதிமுறைகளும் தலைப்புகளும் பகிரப்பட்டுள்ளன.

தொடர்புக்கு
0122443010 – தினகரன் சங்கரன்

https://www.facebook.com/105070448285651/posts/pfbid02PZ2Agfr1KrbbcemogS68qfdcmqPGedfSrUdxY79wwyRBJbhLC2bg3WC26ehYfLCDl/

https://www.instagram.com/p/CiUmErZBN48/?igshid=YmMyMTA2M2Y=

Leave a Reply