வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளலாம்

Malaysia, News, Politics

 165 total views,  1 views today

அலோர்காஜா, நவ.9-

மலாக்கா மாநில தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் ஒலிபெருக்கியை பொருத்திய வாகனங்களில் தங்களது பிரச்சாரத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக மலேசிய தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே தெரிவித்தார்.

வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள போலீஸ் அனுமதி கடிதம் முக்கியம் எனவும் அதில் இடம், நேரம் ஆகியவை கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

வேட்பாளர்கள் தாமாகவோ அல்லது தமது குரல் பதிவை வைத்தோ இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் எனவும் கூறிய அவர், பொது மக்கள் ஒன்றுகூடலிலான பிரச்சார நடவடிக்கைக்கு அனுமதி இல்லை என்று சொன்னார்.

Leave a Reply