வாழ்க்கை பாடம் அதிகம் கற்றவர்கள் அன்றைய இளையோரா ? இன்றைய இளையோரா ?

Education, Malaysia, Malaysia, News, Opinion

 299 total views,  2 views today

கோலாலம்பூர் – 28 ஏப்பிரல் 2022

2012 ஆம் ஆண்டு மலேசியத் தமிழ்ப் பேச்சாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழாவில் சிறப்புப் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்புப் பட்டிமன்றத்தின் தலைப்பு

வாழ்க்கை பாடம் அதிகம் கற்றவர்கள் அன்றைய இளையோரா? இன்றைய இளையோரா?

பேச்சாளர்கள் : குமாரி.இராஜலெட்சுமி வேலு, இளவல்.கேசவன், குமாரி.சாந்தினி சுப்ரமணியம், இளவல்.சுரேஷ் மனோகரன்

மலேசியாவின் இளம் பேச்சாளர்களின் உரையைக் கேட்டு ஆதரவளிக்க அனைவரும் வருக. இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கிறோம்.

நாள்    | DATE   : 30.04.2022 [காரிக்கிழமை]

நேரம் | TIME : 1.00pm-6.00pm

இடம் | VENUE : DEWAN KOMUNITI , PULAU MERANTI,PUCHONG SELANGOR

தங்களின் வருகையை 0122443010 | 0129245484 | 01116506258 எனும் எண்ணுக்கு அழைத்து உறுதி செய்யலாம்.

திரள்வோம்.. ஒருங்கிணைவோம்.. உயர்வோம்..

Leave a Reply