விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ அப்டேட்

Cinema, India, News

 289 total views,  1 views today

விஜய் ஆண்டனி நடித்துவரும் ‘ரத்தம்’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

‘கோடியில் ஒருவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’, ‘அக்னிச்சிறகுகள்’, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ரத்தம்’ உள்ளிட்டப் படங்களில் செம்ம பிஸியாக நடித்து வருகிறார். இதில், ‘ரத்தம்’ படத்தினை ’சிரிப்பு. ஸ்மைலி’ என்றே இன்ஷியலை வைத்துவிடலாம் என எண்ணுமளவிற்கு ’தமிழ்படம்’, ‘தமிழ்படம் 2’ படங்களை இயக்கிய சி.எஸ் அமுதன் இயக்குகிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் தயாரிக்கின்றனர். புதிய களத்தில் திருப்பங்களுடன் கூடிய மாஸ் என்டர்டெய்னராக ’ரத்தம்’ படத்தை உருவாக்கியுள்ளார் சி.எஸ் அமுதன்.

Leave a Reply