வெற்றி பெற்ற தொகுதிகளை அம்னோ தற்காக்கும்- ஸாயிட்

Malaysia, News, Politics

 206 total views,  1 views today

கோலாலம்பூர்-

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அனைத்துத் தொகுதிகளிலும் அம்னோ மீண்டும் போட்டியிடும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
தொகுதி பரிமாற்ற விவகாரங்களில் விட்டுக் கொடுக்கும் போக்கை அம்னோ ஒருபோதும் கடைபிடிக்காது என்று கூறிய அவர், வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அனைத்தும் அம்னோ வென்ற அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்றார்.

Leave a Reply