வெளிநாடுகளுக்கு மலாய் மொழியில் கடிதம்

Malaysia, News

 196 total views,  1 views today

கோலாலம்பூர்-

ஆசியானின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக மலாய் மொழியை பய்ன்படுத்தும் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அறைகூவலுக்கு ஏற்ப, வெளிநாடுகளுக்கு மலாய் மொழியில் கடிதங்களை அனுப்பும் நடவடிக்கையை விஸ்மா புத்ரா தொடங்கியுள்ளது.

அதே வேளையில் பிரதமர் கலந்து கொள்ளும் அனைத்துலக கூட்டங்களிலும் அவர் மலாய் மொழியிலேயே உரை நிகழ்த்துவார்.  இவ்வாண்டும் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் ஐநா பொது கூட்டத்திலும் அவர் மலாய் மொழியிலேயே உரை நிகழ்த்துவார் என்று டத்தோஶ்ரீ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

Leave a Reply