வெளி வாக்குகள் இல்லையென்றால் அம்னோ மிகப் பெரிய வெற்றி பெறும்

Malaysia, News, Politics

 346 total views,  1 views today

ஜோகூர்பாரு-

அடுத்த மாதம் நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் வெளி வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லையென்றால் அம்னோ மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று பெர்சத்து கட்சியின் தகவ்ல் பிரிவுத் தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.

வாக்காளர்களை அச்சுறத்துவதற்காக கோவிட்19 எண்ணிக்கையை சுகாதார அமைச்சு உயர்த்தி காட்டுகிறது என்பதை ஏற்புடையதல்ல. சுகாதார அமைச்சின் மீதான இத்தகைய குற்றச்சாட்டு நியாயமானதல்ல.

அதே வேளையில் ஜோகூர் மாநில தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லையென்றால் அது அம்னோவுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விடும் என்று அவ்ர் சொன்னார்.

Leave a Reply