வெள்ளப் பேரிடருக்கு 37 பேர் பலி; 10 பேர் காணவில்லை

Malaysia, News

 165 total views,  2 views today

கோலாலம்பூர்-

7 மாநிலங்லகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் இதுவரை 37 பேர் மரணம் அடைந்துள்ளனர். 10 பேர் காணவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சிறுவர் உட்பட 5 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஒருவர் காணவில்லை என்று ஒருவர் காணவில்லை என்றும் அவர் சொன்னார்.

Leave a Reply