வெ.1,000க்கும் குறைவாக இபிஎஃப் சேமிப்பு நிதி

Malaysia, News

 154 total views,  2 views today

கோலாலம்பூர்-

நாட்டிலுள்ள 36 லட்சம் இபிஎப் சாந்தாதார்களின் சேமநிதியில் 1,000 வெள்ளிக்கும் குறைவான சேமிப்பே உள்ளது என்று நிதியமைச்சு கூறியுள்ளது.


கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக் ஐ-லெஸ்தாரி, ஐ-சினார், ஐ-சித்ரா ஆகிய திட்டங்களின் மூலம் இபிஎப் சேமிப்பிலிருந்து இதுவரை 10,100 கோடி வெள்ளி சந்தாதாரர் கணக்கிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அஸிஸா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலை வழங்கியுள்ள நிதியமைச்சு இவ்வாறு கூறியுள்ளது.

ஐ-சேனல் செய்திகளை வீடியோ வடிவில் காண:

Leave a Reply