வேண்டுமென்றால் நஜிப் சொந்த மருத்துகளைப் பயன்படுத்தலாம் ! – கைரி

Health, Malaysia, News

 44 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 14 செப் 2022

சுகாதார அமைச்சு கொடுக்கும் இரத்த அழுத்த மருந்துகள் வேண்டாம் என்றால் சிறையில் நஜிப் சொந்த மருத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் கைரி ஜமாலுதீன்.

இவ்விவகாரம் தொடர்பில் சிறை நடைமுறைகளைத் தாம் ஆய்வு செய்து விட்டதாகவும் அதற்கு வழி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் அவரது குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் எந்தச் சிக்கலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply