வேலையிழப்பிலிருந்து 29 லட்சம் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்- சரவணன்

Malaysia, News

 175 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாடு எதிர்கொண்ட கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக வேலையிழப்பு பாதிப்பிலிருந்து 29 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று  மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இந்த பெருந்தொற்று காலத்தில்  3 லட்சத்திற்கும் அதிகமான நிறுவன்ங்கள் மூடப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்ட்தாகவும் முதலாளிமார்கள் தங்களது தொழிலாளர்களை  வேலையில் தக்க வைத்துக் கொள்வதற்கு  ஊதிய உதவித் தொகை திட்ட்த்தின் கிழ் இதுவரை 1,800 கோடி வெள்ளி வரை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறிய  அவர், ஓர் அமைச்சர் எனும் நிலையில் 29 லட்சம் தொழிலாளர் வேலையிழப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதை தமது அடைவுநிலையாக கருதுவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply