1.33 டன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது

Crime, Malaysia, News

 187 total views,  3 views today

ஷா ஆலம்-

சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் 1.33 டன் எடையுள்ள போதைப் பொருளை கைப்பற்றிய போதைப்பொருள் ஒழிப்பு படையினர் இதன் தொடர்பில் 4 ஆடவர்களை கைது செய்தனர்.
இந்நடவடிக்கையில் 3.33 மில்லியன் வெள்ளி மதிப்புடைய போதைப்பொருல் கைப்பற்றப்பட்டது என்று போதைப் பொருள் குற்றவியல் விசாரணை பிரிவு இயக்குனர் அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
சுபாங் ஜெயாவில் மாலை 4.40 முதல் இரவு 11.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 23 வயது முதல் 46 வயது வரையிலான அந்நால்வரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் சொன்னார்.

Leave a Reply