10 ஆயிரத்தை தொட்டது கோவிட்-19

Uncategorized

 154 total views,  2 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தினசரி பாதிப்பு இன்று மீன்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று புதிதாக நாட்டில் 10,089 புதிய தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று 9, 117 புதிய தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 24 மணி நேரத்திற்குள் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாக சுகாதார துறை தலைமை இயக்குனர் டான்ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
இதுவரை நாட்டில் 2,914,220 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

Leave a Reply