11 மலேசியர்கள் பாதுகாப்பாக அடைக்கலம்

Uncategorized

 87 total views,  1 views today

கீவ்-

போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ள உக்ரேன் தலைநகர் கீவ்விலிருந்து 9 மலேசியர்களும் அவர்களுடன் இரு உறவுகளும் ஒரு சிங்கப்பூர் நாட்டவரும் வெளியேறி போலந்து சென்றடைந்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
அக்குழுவினர் சாலை வழியாக 782 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு போலத்தை வந்தடைந்தனர். விரைவில் அவர்கள் கோலாலம்பூர் வந்தடைவர் என்று அவர் சொன்னார்.
விமானங்கள் தாக்கப்படுவதை தவிர்க்க உக்ரேன் வான் பகுதி பொது வான் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கிறது.

Leave a Reply