13,000 டன் உணவுகளை குப்பையில் கொட்டும் மலேசியர்கள்

Malaysia, News

 198 total views,  1 views today

கோலாலம்பூர்-

மலேசியர்கள் ஒவ்வொரு மாதமும் 13,000 டன் உணவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டுகின்றனர் என்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் டத்தோஶ்ரீ ரிஸால் மெரிக்கான் நைனா மெரிக்கான் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் 38,000 டன் உணவுகளை வீசுவதால் திடக் கழிவுகளை கையாள்வதில் பெரிய சவாலாக இருக்கிறது. இவற்றில் 45 விழுக்காடு விரயமான உணவுகள் என கெமமான் நாடாளுமன்ற உறுப்பினர் சே அலியாஸ் ஹமிட் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ரிஸால் மெரிக்கான் இவ்வாறு கூறினார்.

Leave a Reply