15ஆவது பொதுத் தேர்தலுக்காக கேடிஎம் சிறப்பு ரயில் சேவை

Malaysia, News, Politics

 212 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு  கூடுதல் ETS- கேடிம் ரயில் சேவைகளை கேடிஎம்பி நிறுவனம் வழங்குகிறது.

இம்மாதம் 18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையிலும் இந்த சிறப்பு சேவை கிழக்கு கரை மாநிலங்களுக்கு வழங்கப்படவுள்ளது. வெளி மாநிலங்களில் இருக்கும் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் இந்த சிறப்பு சேவை வழங்கப்படவுள்ளது.

Leave a Reply