15வது பொதுத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிடும் ! – விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics, Polls

 123 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 2/11/2022

தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி வெளியிட்டுள்ளதௌ ம.இ.கா. முழு மனதுடன் வரவேற்கிறது.

15வது பொதுத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிடும்.

தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்யும்.

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ கோகிலன் பிள்ளை போட்டியிடுவதில் மாற்றம் இல்லை.

தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டத் தொகுதிகள் குறித்து ம.இ.கா. முழு மனதுடன் ஏற்கிறது.

பத்து நாடாளுமன்றத் தொகுதி விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்க தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடியே சிறந்தவர்.

– தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் – ம.இ.கா.வின் தேசியத் தலைவர்.

Leave a Reply