17 ஆயிரத்தை தொட்டது கோவிட்-19

Health, Malaysia, News

 378 total views,  3 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 பாதிப்பு எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி கோவிட்-19 தினசரி தொற்று 17,045ஆக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 92 பேர் அந்நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
சிலாங்கூரில் 8,500ஆக பதிவாகியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு, தொடர்ந்து கோலாலம்பூர் (2,045), கெடா (1,216), ஜோகூர் (950) என தொடர்ந்து பதிவாகியுள்ளன.

Leave a Reply