200 இளைஞர்கள் ஆலயத்தை முற்றுகையிட்டனர்

Malaysia, News

 347 total views,  2 views today

பெட்டாலிங் ஜெயா,அக்.15-

சீபில்ட் ஆலய கலவரத்தின் போது  200 இளைஞர்கள் கையில் ஆயுதங்களை ஏந்தி வந்து ஆலயத்தை முற்றுகையிட முயற்சித்ததாக ஆலயக் குழுவினரை வழிநடத்திய எம்.நாஜராஜு என்பவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விவரித்தார்.

கடந்த 2018 நவம்பர் 26ஆம் தேதி அதிகாலை 2.00 மணியளவில் ஆலயத்தின் பின்புற வாசல் வழியாக நுழைந்த அந்த குழு, 200க்கும் அதிகமான பிளாஸ்டிக் நாற்காலிகள், ஆலய மண்டப கண்ணாடிகள்  உட்பட ஆலய வளாகத்தில் இருந்த மூன்று வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

முழுமையான செய்திகளுக்கு E-Paper-ஐ சொடுக்கவும்:

Leave a Reply