கோவிட்- 19 பெருந்தொற்று காலத்தில் மனித நேயத்துடன் உதவி செய்வோம்

 393 total views

 393 total views டி. ஆர். ராஜா புக்கிட் மெர்தஜாம்-தற்போது கோவிட் 19 பெருந்தொற்று மிக மோசமான நிலையில் இருக்கும் பட்சத்தில் பலர் வேலை இழந்தும் பலர் வீட்டிலேயே முடக்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் பொருளாதர நெருக்கடியில் சிக்கி தவித்து […]

இடைக்கால அரசை நிறுவுக- அம்னோ கோரிக்கை

 324 total views

 324 total views கோலாலம்பூர்- நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் நிர்வாகம் செய்யும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்று அம்னோ கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரையிலும் இந்த இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்று அம்னோவின் உதவித் […]

மருத்துவ முதலுதவி பொருட்களை வழங்குவதில் முன்னுரிமை காட்டுக- பினாங்கு இந்து இயக்கம்

 367 total views

 367 total views டி.ஆர்.ராஜா பட்டர்வொர்த்- நாடெங்கிலும் தற்போது அவசரகால நிலை பரவலாக கடைப்பிடித்து வரும் வேளையில் மக்களுக்கு நிறைய உணவுப் பொருட்கள் தான் தானமாக கிடைத்து வருகிறது. இது நன்கொடையாளர்களின் தாராள மனதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் முக்கியமாகத் தேவைப்படும் மருத்துவ உதவிகள் […]

8 மாதங்களாக ஊதியம் பெறாத பாலர்பள்ளி ஆசிரியர்கள்? எம்ஏபி நாகேஷ் சாடல்

 234 total views

 234 total views நக்கீரன் ஈப்போ பாலர் பள்ளிகளில் பணிபுரியும் 294 உதவியாளர்களுக்கும் 192 ஆசிரியர்களுக்கும் கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லல் படுகின்றனர் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) பேராக் மாநில பொறுப்பாளர் நாகேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். […]

ஜசெகவின் 4 உயர் தலைவர்கள் மீது எம்ஏசிசி-இல் புகார்

 312 total views

 312 total views டி.ஆர்.ராஜா புக்கிட் மெர்தாஜம் பினாங்கு மாநில ஜசெகவைச் சேர்ந்த நான்கு உயர் தலைவர்கள் மீது இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் (எம்ஏசிசி) புகார் செய்யப்பட்டது.1 மில்லியன் வெள்ளி மதிப்புடைய குத்தைகளை பெற்றது, அதிகார துஷ்பிரயோகம், ஊழல் […]

நாடறிந்த கலைஞர் தங்கமணி மரணம்

 301 total views,  2 views today

 301 total views,  2 views today கோலாலம்பூர்- நாடறிந்த கலைஞரும் தங்கக் குரலோன் என புகழப்படும் பன்முகக் கலைஞர் வி.தங்கமணி இன்று மரணமடைந்தார்.கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கலைஞர் தங்கமணி மரணமடைந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.மலேசிய கலைத்துறையில் நடிகராகவும் எழுத்தாளராகவும் வானொலி படைப்பாளராகவும் […]

ஒப்பந்த மருத்துவர்கள் போராட்டம்

 332 total views

 332 total views கோலாலம்பூர்- ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நாடு தழுவிய நிலையில் பல மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது.வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்று மேலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் காலை 11.00 மணியளவில் மருத்துவர்களின் போராட்டம் நடத்தப்பட்டது.வேலை உத்தரவாதமும் […]

ஆக.1க்கு பின்னர் அவசரகால நிலை நீடித்தால் அம்னோ அமைச்சர்கள் பதவி விலகுவர்

 338 total views

 338 total views கோலாலம்பூர்- நாட்டில் அமலில் இருக்கும் அவசரகால நிலை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பின்னர் நடைமுறையில் இருந்தால் அம்னோ அமைச்சர்கள் பதவி விலகுவர் என்று அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், ஜிஎல்சி நிறுவன […]

மின்சுடலைகள் இயங்கும் நேரம் நீட்டிப்பு – கணபதிராவ்

 318 total views

 318 total views ஷா ஆலம்- கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மூன்று ஊராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் மின்சுடலைகள் இனி மாலை 6.30 மணி வரை செயல்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் […]

பிபிஎன் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார் பிரதமர்

 251 total views

 251 total views கோலாலம்பூர்- இன்று நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தேசிய மீட்சி திட்டத்தை (பிபிஎன்) தாக்கல் செய்யவுள்ளார்.ஐந்து நாட்களுக்கு நடைபெறும் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ அடாம் பாபா […]