கோவிட்டால் தந்தை இறந்தாரா? உண்மையை கண்டறிய மகள் போலீஸ் புகார்

 345 total views

 345 total views சுங்கைப்பட்டாணி கெடா சுங்கைப்பட்டாணி பொது மருத்துவமனையில் குழந்தை போல் தவழ்ந்த வந்து தள்ளாடிய நிலையில் கட்டிலை பிடித்தவாறே எழுந்த 74 வயதான முதியவர் கே.ஏகாம்பரம் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று […]

முதியவர் மரணத்திற்கு சுகாதார அமைச்சரின் நடவடிக்கை என்ன? பி.இராமசாமி

 403 total views

 403 total views பட்டர்வொர்த்- கோவிட்-19 தொற்றால் சுங்கைப்பட்டாணி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தட்டு தடுமாறி கீழே விழுந்து மரணமுற்ற காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பலரின் கண்டனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் புதிய சுகாதார அமைச்சராக […]

முகமூடி கும்பலால் இந்திய ஆடவர் தாக்கப்பட்டார்

 404 total views

 404 total views டி.ஆர்.ராஜா செபெராங் ஜெயா- முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் இந்திய ஆடவர் ஒருவர் கத்தியால் சராமாரியாக வெட்டப்பட்டார். இச்சம்பவம் நேற்றிரவு பினாங்கு, தென் மாவட்டம் சிம்பாங் அம்பாட் தாமான் மெராக் குடியிருப்புப் பகுதியிலுள்ள இரவுச் சந்தை […]

தேமுவுக்கு இந்திய வாக்குகள் வேண்டாம் என லோக்மான் அறிவிக்க முடியுமா! ?

 430 total views

 430 total views ஜொகூர் பாரு- நாட்டில் எந்த ஒரு தொகுதியிலும் இந்தியர்கள் பெரும்பான்மை இல்லை எனவே இந்திய தலைவர்கள் குறிப்பாக (மஇகா தலைவர்கள்)அலட்டி கொள்ள வேண்டாம் என சில தினங்களுக்கு முன்பு காணொளி வழியாக அம்னோவின் மத்திய செயலவை உறுப்பினர்டத்தோ லோக்மான் […]

கோவிட்-19, பொருளாதார வீழ்ச்சியை வெற்றி கொள்வோம்- பிரதமர்

 405 total views

 405 total views கோலாலம்பூர்- நாம் தற்போது கோவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார வீழ்ச்சி போன்ற சவால்களை ஒரே சமயத்தில் எதிர்கொண்டிருக்கிறோம். அது நமது நாட்டையும் உலகம் முழுவதும் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்த சுதந்திர தினத்தில் நமது முதன்மை எதிரியான […]

மலேசியா… அது மலேசியர்களின் தேசம்

 425 total views

 425 total views ரா.தங்கமணி கோலாலம்பூர்- ஒரு தேசம்….. பல இனம், சமயம், மொழி, பலதரப்பட்ட கலாச்சாரம், பலவகை உணவுகள் என பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும் உணர்வுகள் மட்டும் ஒன்றாய் வெளிபடுகின்றன. அதுவே மலேசியாவின் சிறப்பு.. மலேசியர்களின் மாண்பு.பல இன மக்கள் வாழ்கின்ற […]

டத்தோஶ்ரீ சரவணனுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

 415 total views

 415 total views கோலாலம்பூர்- பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த புதிய அமைச்சரவையில் மஇகா சார்பில் ஒரே நாடாளுமன்ற உறுப்பிரான டத்தோஶ்ரீ எம்.சரவணன் மனிதவள அமைச்சராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மஇகாவின் […]

கோவிட்-19 நோயாளிகளுக்காக ஆக்சிஜன் இயந்திரங்கள் அன்பளிப்பு

 397 total views

 397 total views டி, ஆர்,ராஜா பினாங்கு – பினாங்கு இந்து இயக்கமும் நுண்கலை மையமும் இணைந்து பினாங்கு பொது மருத்துவமனையின் கோவிட் -19 நோயாளிகளுக்கு பிராணவாயு (ஆக்கிஜன்) இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்தப் பிராணவாயு இயந்திரங்களானது பினாங்கு பொது மருத்துமனையில் கோவிட் […]

துணைப் பிரதமர் இல்லாத 2ஆவது புதிய அமைச்சரவை

 503 total views

 503 total views கோலாலம்பூர்- துணை பிரதமர் இல்லாத புதிய அமைச்சரவையை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்தார். தொலைக்காட்சி நேரலை வழி தமது புதிய அமைச்சரவையை அவர் அறிவித்தார். அதில் அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சராக டத்தோஸ்ரீ […]

துணைப் பிரதமராக அஸ்மின் அலி?

 309 total views

 309 total views கோலாலம்பூர்- புதிய பிரதமராக டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பதவியேற்றுள்ள நிலையில் துணைப் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தது.அதன்படி, துணைப் பிரதமர் வேட்பாளராக டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை பெர்சத்து கட்சி முன்மொழிந்துள்ளது.பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளர் […]