Month: November 2021
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குண்ராஜின் ‘Drive thru’ தீபாவளி கொண்டாட்டம்
284 total views
284 total views கிள்ளான்- செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் ‘Drive thru’ முறையிலான தீபாவளி கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கடந்தாண்டு முதல் ‘Drive thru’ முறையிலான தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று இவ்வாண்டும் […]
தொழிலாளர் பிரச்சினைக்கு உதவிக்கரம் நீட்டுக
240 total views
240 total views பெட்டாலிங் ஜெயா- இந்நாட்டில் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதனால் இவர்களின் தொழில்துறை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் – கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் […]
சிவசங்கர் மாஸ்டர் மரணம்
275 total views, 1 views today
275 total views, 1 views today சென்னை- தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக நன்கு அறியப்பட்ட சிவசங்கர் மாஸ்டர் (வயது 72) மரணமடைந்தார்.கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 8.50 மணியளவில் […]
டத்தோ மோகன், டத்தோ முருகையா முன்னிலை?
276 total views
276 total views ரா.தங்கமணி கோலாலம்பூர்-நடந்து முடிந்துள்ள மஇகா தேர்தலில் புதிய உதவித் தலைவர்களாக செனட்டர் டத்தோ டி.மோகன், டத்தோ தோ. முருகையா, மஇகா செயலாளர் டத்தோ அசோஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. 2021-2024 வரையிலான புதிய செயலவையினருக்கான […]
என்னை ஆதரியுங்கள்- வீரன்
243 total views
243 total views கோலாலம்பூர்- மஇகா மத்திய செயலவைக்கு போட்டியிடும் தனக்கு பேராளர்கள் ஆதரவு நல்க வேண்டும் தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் எம்.வீரன் கேட்டுக் கொண்டார். கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் ஆகியோர் முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் […]