20 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை தருவர்

 112 total views,  1 views today

 112 total views,  1 views today கோலாலம்பூர்- நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவதால் 20 லட்சம் பேர் மலேசியாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா, கலை பண்பாட்டு அமைச்சர் Datuk Seri Nancy Shukri தெரிவித்தார்.கோவிட்-19 […]

தமிழக மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுவோம்- டத்தோஶ்ரீ சரவணன்

 407 total views,  1 views today

 407 total views,  1 views today குரல் : டாஷினி இந்திர பத்மன் சென்னை- உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு மலேசியாவில் தொடர்வதற்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம் என்று மலேசியாவின் மனிதவள அமைச்சர் […]

ஏப்.2இல் வெளியாகிறது ‘பீஸ்ட்’ ட்ரெய்லர்

 408 total views

 408 total views சென்னை- ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ’’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா […]

இலங்கையில் நீடிக்கும் 10 மணிநேர மின்வெட்டு

 403 total views

 403 total views கொழும்பு- இலங்கையில் நாடு முழுவதும் தினந்தோறும் 10 மணி நேர மின்வெட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு அமலாகி இருந்தது. இப்போது அது மேலும் 3 […]

செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றம்

 299 total views

 299 total views நியூயார்க்- உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கியுள்ளன என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் பிஏ.2 வைரஸ்

 269 total views

 269 total views குரல் : டாஷினி இந்திர பத்மன் நியூயார்க்- அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது.ஒமைக்ரானை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற […]

லோவின் முயற்சிக்கு மிரட்டல் விடுப்பதா? – பேராசிரியர் இராமசாமி

 287 total views

 287 total views பட்டர்வொர்த்- வயது குறைந்த பிள்ளைகளை ஒருதலைபட்சமாக மதமாற்றுவதே சட்டவிரோத செயல் என்பதை பாஸ் தலைவர்கள் உணர வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி வலியுறுத்தினார். தனித்து வாழும் தாயான ­ Loh Siew Hong-கின் […]

லோவின் உரிமையை கேள்வி எழுப்புவதா?

 296 total views

 296 total views கோலாலம்பூர்- தந்தையினால் வயது குறைந்த தமது மூன்று பிள்ளைகளும் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்திருக்கும் தனித்து வாழும் தாயான Loh Siew Hong-கின் உரிமை குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஸ் கட்சியை மலேசிய […]

‘நாளை’ என போட்டு ரசிகர்களை கடுப்பேற்றிய நெல்சன்

 292 total views

 292 total views சென்னை- பீஸ்ட் ஹாஷ்டேக் கூட போடாமல் வெறும் “நாளை” என்று மட்டும் இயக்குநர் நெல்சன் ட்வீட் போட்டிருப்பது விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் அடுத்ததாக தலைவர் 169 என […]

நாகேந்திரனின் மேல் முறையீட்டு மனுவை நிராகரித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

 423 total views

 423 total views சிங்கப்பூர்- போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த மலேசியரான நாகேந்திரனின் மேல் முறையீட்டு மனுவை சிங்கப்பூர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. கடந்த 2009இல் போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை […]