மரண தண்டனை முழுமையாக அகற்றப்படவில்லை- பிரதமர்

 258 total views,  1 views today

 258 total views,  1 views today கோலாலம்பூர்- மரணத் தண்டனை முழுமையாக அகற்றப்படவில்லை. அது தொடர்ந்து அமலில் அமலில் இருக்கும். கடும் குற்றம் புரிந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதா இல்லையா?என்பதை தேர்வு செய்யும் முடிவு நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ […]

அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது

 361 total views

 361 total views நியூயார்க்- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிளாமிஸ் பகுதி அருகே பறந்து சென்ற ராணுவ விமானம் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் அந்த விமானம் நொறுங்கியது. […]

உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்ட 3 பேருக்கு மரண தண்டனை

 371 total views,  1 views today

 371 total views,  1 views today கீவ்- உக்ரைனில் கிழக்கு பகுதியில் உக்ரைன் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டதற்காக பிரிட்டனைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் […]

டாக்டர் ஜெயகுமார் மீது வராத அதிருப்தி கேசவன் மீது எழுந்தது ஏன்?

 368 total views

 368 total views ரா.தங்கமணி சுங்கை சிப்புட்- அரசியல் சர்ச்சைக்கு பெயர் பெற்ற சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தற்போது மீண்டும் அரசியல் சர்ச்சை புகைந்துள்ளது. அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் எஸ்.கேசவன் மீது அதிருப்தி கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த […]

பொதுத் தேர்தலை நடத்த பிரதமருக்கு நெருக்குதலா? அது எதிர்க்கட்சியின் கற்பனையே- மணிமாறன்

 385 total views,  1 views today

 385 total views,  1 views today சுங்கை சிப்புட்- நாட்டின் 15வது பொதுத்தேர்தலை விரைந்து நடத்தப்பட வேண்டும் என பிரதமருக்கு நெருக்குதல் கொடுக்கப்படுவதாகவும் அந்த நெருக்குதலுக்கு பிரதமர் அடிபணியக்கூடாது எனவும் எதிர்கட்சியினர் தொடர்ந்து கருத்துரைத்து வருவது அவர்களின் கற்பனை மட்டுமே என சுங்கை […]

நயன்தாராவை மணம் முடித்தார் விக்னேஷ் சிவன்

 434 total views

 434 total views சென்னை- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையும் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படுபவருமான நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சென்னை மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் திருமணம் இனிதே நடந்தேறியது. குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடந்த […]

சிறப்பு நாடாளுமன்றக் கூட்ட அமர்வு அவசியமில்லை- பிரதமர்

 426 total views,  1 views today

 426 total views,  1 views today கோலாலம்பூர்- கட்சி தாவல் தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்யவும் விவாதிக்கவும் சிறப்பு நாடாளுமன்ற கூட்ட அமர்வு அவசியமானது இல்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முடிவு செய்துள்ளார். வரும் ஜூலை 18ஆம் […]

டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கான இளைஞர்களின் ஆதரவு வரவேற்கத்தக்கது- மணிமாறன்

 431 total views

 431 total views ரா.தங்கமணி சுங்கை சிப்புட்- வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அணி திரண்டுள்ளது வரவேற்கத்தக்கது […]

பவித்ரா மரணம்- சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது

 419 total views,  1 views today

 419 total views,  1 views today ஈப்போ- கல்லால் அடித்து கொல்லப்பட்ட பின்னர் தீயூட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பவித்ராவின் மரணம் தொடர்பில் 20 முதல் 22 வயதுக்குட்பட்ட மேலும் நான்கு சந்தேகப் பேர்வழிகளை போலீஸ் கைது செய்துள்ளனர். கோலகங்சார், kampong Talang […]

உணவு பற்றாக்குறை கொரோனாவை போல் உருவெடுக்கலாம்

 435 total views,  2 views today

 435 total views,  2 views today லண்டன் – அதிகரித்து வரும் உணவுப் பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்றுநோயைப் போன்ற அதே சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கலாம் என்று ஒரு முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரின் விளைவாக உணவு […]