நாடற்றக் குழந்தைகளுக்கு குடியுரிமைதான் சிறந்த மெர்டேகா பரிசு ! – சார்லஸ் சந்தியாகோ

 186 total views

 186 total views கிள்ளான் – 31 ஆகஸ் டு 2022 இவ்வாண்டு விடுதலை நாளை முன்னிட்டு நாடற்றக் – குடியுரிமை அல்லாதக் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது சிறந்த மெர்டேகா பரிசு எனக் குறிப்பிட்டுள்ளார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ. விடுதலை […]

காதலான தாயே டயானா !

 197 total views

 197 total views ~ குமரன் ~ 31-08-1997 – இளவரசி டயானாவின் நினைவு நாள் அவர் ஒரு புன்னகை இளவரசி. எளிய குடும்பத்தில் பிறந்து காதல் கணவரால் அரச குடும்பத்தில் நுழைந்த இங்கிலாந்தின் வேல்சின் (WALES) இளவரசி. அழகிலும் அணியுன் உடையிலும் […]

ஒற்றுமையாக இருந்து, வருவதை எதிர்கொள்வோம் ! – விடுதலை நாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் சரவணன்

 148 total views

 148 total views கோலாலம்பூர் – 31 ஆகஸ்டு 2022 மலேசியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த 65ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் மட்டுமன்றி, மலேசியர்கள் எனும் அடையாளத்துடன் உலகின் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் இவ்வேளையில் சுதந்திர […]

முட்டை அட்டையைக் கொண்டு மாபெரும் தேசியக் கொடி ! – மெர்டேக்கா கொண்டாட்டத்தில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி

 380 total views

 380 total views சிம்மோர் – 30 ஆகஸ்டு 2022 இங்குள்ள கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் முட்டை அட்டைகளைக் கொண்டு மாபெரும் தேசியக் கொடியை உருவாக்கி தங்களின் விடுதலை நாள் கொண்டாட்டத்தில் மேலும் சிறப்பு சேர்த்துள்ளனர். பள்ளி அளவில் நடந்த மலேசியாவின் 65 வது […]

பள்ளிகளுக்கு விற்கப்படும் விருதுகள்; பணம் கொடுத்து வாங்கப்படும் (தங்கப்) பதக்கங்கள்; அதில் கலந்திருக்கும் ஊழல் !

 174 total views

 174 total views குமரன் கோம்பாக் – 28 ஆகஸ்டு 2022 தமிழ்ப்பள்ளிகள் தங்கப்பதக்கங்கள் வெல்வது நம் சமுதாயத்தின் பெருமைதான்.ஆனால், பல தரப்பினருடன் போட்டியிடாமல் ஒரு திட்ட நடவடிக்கையை மட்டும் மேற்கொண்டு விட்டு ஒரே பள்ளியில் இருந்து பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் […]

“வாகனத்தை வாங்க உரிமம் கேட்கிறார்கள். உரிமம் பெற வாகனத்தைக் கேட்கிறார்கள்.” – மாற்றுத்திறனாளி இராதாகிருஷ்ணன்

 164 total views

 164 total views குமரன் கோலாலம்பூர் – 27 ஆகஸ்டு 2022 என்ன ? ஒற்றைக் கையுடன் உணவு விநியோகிக்கிறாரா ? இராதாகிருஷ்ணனைப் பார்த்தவுடன் மனதில் தோன்றும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். தமது 6வது வயதில் தண்டவாளத்தில் விழுந்த இராதாகிருஷ்ணனின் வலது கையை […]

பொதுத் தேர்தல் உட்பட 4 அம்ச நிபந்தனைகள் ! – பிரதமரை நெருக்கும் அம்னோ

 171 total views

 171 total views கோலாலம்பூர்- 27 ஆகஸ்டு 2022 பொதுத் தேர்தலை விரைந்து நடத்துவது உட்பட 4 அம்ச நிபந்தனைகளை முன்வைத்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு அம்னோ நெருக்குதலை கொடுத்து வருவதாக தகவல்கள் கசிகின்றன. நடப்பு அரசாங்கத்தின் தவணைக் காலம் அடுத்தாண்டு […]

எம்ஐவி அரசியல் கட்சி கிடையாது ! – பாப்ப ராய்டு திட்டவட்டம்

 165 total views

 165 total views ரா.தங்கமணி ஷா ஆலம் – 25 ஆகஸ்டு 2022 நம்பிக்கைக் கூட்டணிக்கு வலுவான ஆதரவை வழங்கி வரும் மலேசிய இந்தியர் குரல் இயக்கம் (எம்ஐவி) என்றும் அரசு சாரா இயக்கமாக செயல்படுமே தவிர ஒருபோதும் அரசியல் கட்சியாக உருவெடுக்காது […]

இன, மத வேறுபாடு – ஊழல்களிருந்து விடுபடுவதே மலேசியாவுக்கு உண்மையான விடுதலை ! – கணபதிராவ்

 167 total views

 167 total views ரா.தங்கமணி ஷா ஆலம் – 25 ஆகஸ்டு 2022 நாட்டின் 65ஆவது விடுதலை நாள் கொண்டாடப்படும் நிலையில் இன, மத வேறுபாடுகளின்றி ஊழலற்ற, மக்களாட்சி முறையிலான அரசாங்கம் அமைவதே விடுதலை நாளின் சிறந்த அடையாளமாக விளங்கிடும் என்று சிலாங்கூர் […]