மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க.கணேசன்- நீதிமன்றம் உத்தரவு

 198 total views

 198 total views ரா.தங்கமணி – நக்கீரன் பெட்டாலிங் ஜெயா- மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக ‘சிவநெறிச் செல்வர்’ தங்க.கணேசன் என்பதை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதன்வழி மலேசிய இந்து சங்கத்தில் மக்கள் தீர்ப்பும் தர்மமும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மலேசிய இந்து சங்கத்தின் […]

“அன்வாரின் தந்திர அரசியலும் வஞ்சக குணமும் மாறவே இல்லை!” – ஐநா மன்றத்தின் ICERD தீர்மானம் மலாய் சமூகத்திற்கு எதிரானதா?

 176 total views

 176 total views நக்கீரன் கோலாலம்பூர் – 30/10/2022 உலக அளவில் அனைத்து வகை இன பாகுபாடுகளையும் களைவதற்கான ஐநா மன்றத் தீர்மானம் – ஐசெர்ட்டை (ICERD) மலேசியா ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்த விவாதம், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி காலத்தில் நாடாளுமன்றத்தில் […]

10,000 ஓட்டக்காரகளுடன் பேரா ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா!

 185 total views

 185 total views – குமரன் – கோலாகங்சார் – 30-10-2022 பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு இங்குள்ள டத்தாரான் பவிலியனில் 10,000 பேருடன் மெது ஓட்டப் போட்டியில் அவர் கலந்து கொண்டார். அவருடன் இளவரரி ராஜா […]

15வது பொதுத் தேர்தல் : பினாங்கு மாநிலத்தில் வேறு கட்சி தன்னை நிலை நிறுத்துமா ?

 180 total views

 180 total views – குமரன் – ஜோர்ஜ் டவுன் – 30-10-2022 கடந்த 3 தவணையாக நம்பிக்கைக் கூட்டணியில் அங்கத்துவம் பெறும் ஜ.செ.கவின் கோட்டையாக விளங்கும் மாநிலம் பினாங்கு. ஆனாலும்கூட, இந்தப் பொதுத் தேர்தலில் இருந்து வேறு கட்சிகள் அல்லது கூட்டணி […]

கெடா அரசு ஊழியர்களுக்கு ரிம 1,500 சிறப்பு உதவி நிதி !

 167 total views

 167 total views – குமரன் – அலோர் ஸ்டார் – 30-10-2022 கெடா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ரிம 1,500 சிறப்பு உதவிநிதியை அம்மாநில அரசாங்கம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில அளவிலான வரவு […]

தாப்பா மக்களுக்கான சிறந்த கல்வித்தளம் !

 152 total views

 152 total views தாப்பா – 30/10/2022 மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்மன்னனின் கற்றோன் சிறப்புடையன்மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லைகற்றோற்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு – மூதுரை கல்வி மட்டுமே ஒருவனுக்கு வெற்றியைத் தேடித்தர முடியும் எனும் தாரக மந்திரத்தை நன்கு […]

பிஎச் முடிவுக்காக இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறோம்- பிஎஸ்எம்

 160 total views

 160 total views ரா.தங்கமணி கோலாலமபூர்- சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கான பிகேஆர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால் பிஎஸ்எம் கட்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பலர் கூறி வந்தாலும் இன்னமும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முடிவுக்கு காத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் […]

மக்களுக்கான களப்பணியில் நின்றுக் கொண்டிருக்கிறேன்; நிச்சயம் வெற்றியை தருவர் – டாக்டர் சத்திய பிரகாஷ்

 171 total views,  1 views today

 171 total views,  1 views today ரா.தங்கமணி கோலாலம்பூர்- உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தாம் வெற்றி அடைந்தால் உலு சிலாங்கூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையே தாம் முதன்மை […]

புந்தோங் மக்களின் குரலாக ஒலிப்பேன் – துளசி மனோகரன்

 179 total views

 179 total views ரா.தங்கமணி ஈப்போ- புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் பிஎச் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கும் தாம் புந்தோங் மக்களின் குரலாக ஒலிப்பேன் என்று குமாரி துளசி மனோகரன் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாக புந்தோங் பகுதியில் களமிறங்கி சேவையாற்றி வரும் தாம் […]

முட்டை கூட இல்லாத நிலையில் மக்களை வைத்தது தேமு, பிஎன் ஆட்சி- அன்வார்

 200 total views

 200 total views ரா.தங்கமணி கோலாலம்பூர்- தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மக்கள் உண்பதற்கு போதுமான முட்டை கூட இல்லாத நிலை நீடிக்கிறது என்றால் எத்தகைய மோசமான ஆட்சியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மலேசியர்கள் சிந்தித்து பார்க்க […]