Month: November 2022
சிவகுமாருக்கு துணை அமைச்சர் பதவி என்றால் முழு அமைச்சர் யார் ?
285 total views
285 total views இரா. தங்கமணி | 29-11-2022 பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் அமையப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போகும் இந்தியத் தலைவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. புதிய அமைச்சரவையில் ஜசெகவை பிரதிநிதித்து டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் […]
மாநில தேர்தலில் சிலாங்கூர் பிஎச்-க்கு பாதுகாப்பானது அல்ல
198 total views
198 total views கோலாலம்பூர்- மாநிலத் தேர்தல் நடத்தப்பட்டால் பக்காத்தான் ஹராப்பானின் கோட்டையாக திகழ்ந்து வரும் சிலாங்கூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழாது என்று ஆய்வாளர் நோர் நிர்வாண்டி மாட் நோர்டின் தெரிவித்தார். நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் […]
தமிழ்ப்பள்ளி பிரச்சினைகளை புதிய அரசு ஆய்வு செய்ய வேண்டும்-டத்தோஶ்ரீ புலவேந்திரன்
241 total views
241 total views டி. ஆர்.ராஜா பெர்மாத்தாங் திங்கி- நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் நேரடி ஆய்வு மேற்கொண்டு அப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கான உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் மாநில துணைத் தலைவரும் பெர்மாத்தாங் திங்கி […]
புதிய அமைச்சரவையில் கணபதிராவுக்கு வாய்ப்பு வழங்குக
237 total views
237 total views இரா. தங்கமணி | 28-11-2022 பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று ஆதரவுக் குரல் எழுந்துள்ளது. சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும்போதே இந்திய மாணவர்களுக்கு […]
டத்தோஸ்ரீ அன்வாரின் கரங்களை வலுபடுத்தும் அமைச்சரவை வேண்டும்
256 total views
256 total views ரா.தங்கமணி ஷா ஆலம்-நாட்டின் 10ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் டத்தோஸ்ரீ அன்வார் அடைந்துள்ள இந்த வெற்றி மலேசியர்களின் வெற்றியாக பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில இந்திய சமூகத் தலைவர்களான […]