2023 வரவு செலவுத் திட்டம் : சமுதாய மேம்பாட்டுக்கு வித்திடும் ! – சரவணன்

Economy, Local, Malaysia, News

 93 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 9/10/2022

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டம் சமுதாய மேம்பாட்டிற்கு வித்திடும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் கருத்துரைத்துள்ளார்.

 நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் தாக்கல் செய்த அந்த வரவு செலவுத் திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல அம்சங்கள் கொண்டது என அவர் சொன்னார்.

மேலும், இளைஞர்கள் மேம்பாட்டிற்காக பல அமைச்சுகளின் கீழ் நிதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன எனவும் இதுபோன்ற வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply