27,299 புதிய கோவிட்-19 சம்பவங்கள்

Uncategorized

 97 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் என்ணிக்கை 27,299ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,624 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தொற்றால் 43 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply