3 எம்.பி.க்களை விசாரிக்கிறது எம்ஏசிசி

Uncategorized

 189 total views,  1 views today

கோலாலம்பூர்-

நடப்பு அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு பணமும் பதவியும் வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள விசாரிக்கப்படுவர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரத்தை கடுமையாக கருதுவதாகவும் இதில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவ்வாணையம் உறுதி வழங்கியுள்ளது.
நடப்பு பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரிக்க வாட்ஸ் அப் குறுஞ்செயலியின் வழி பணம், பதவிகள் வழங்கப்படுவதாக பேரம் பேசப்பட்டது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் உட்பட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

Leave a Reply