புக்கிட் பத்து தொகுதி வெற்றியை எதிர்த்து மஇகா வழக்கு தொடரும்- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics

 99 total views,  1 views today

சுங்கை சிப்புட்-

பெரும்பான்மை வாக்குகளை விட செல்லாத வாக்குகள் அதிகமாக இருப்பதால் புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து வழக்கு தொடுக்கப்படும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில்  புக்கிட் பத்து தொகுதியில் பிகேஆர் கட்சி வேட்பாளர் Arthur Chiong-இடம் மஇகா வேட்பாளர் எஸ்.சுப்பையா 137 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

ஆனால் இத்தொகுதியில் செல்லாத வாக்குகள் 650ஆக இருந்தது. வாக்குகள் எண்ணப்படும்போதே எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். எனுனும் தேர்தல் வழக்கு மனு மூலம் சரியான முறையில் ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டிடயிருப்பதாக சுங்கை சிப்புட்டிற்கு வருகை தந்த டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

Leave a Reply