36-ஆவது பேரவைக் கதைகளின் பரிசுத் தொகை அறிவிப்பு –

Education, Indian Student, Malaysia, Malaysia, News

 24 total views,  1 views today

கோலாலம்பூர் – 19 செப் 2022

மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்த, அனைத்துலக அளவில் நடைபெறும் 36-ஆவது பேரவைக் கதைகள் சிறுகதை எழுதும் போட்டி மிக சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

இப்போட்டியின் பரிசு தொகையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்வதாக ஏற்ப்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்தி எழுத்தாளர்கள் கீழ் கொடுக்கப்பட்ட மின்னியல் பாரத்தைப் பூர்த்தி செய்து பின்னர், தங்களின் சிறுகதைகளைப் பேரவைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொண்டனர்.

மின்னியல் பாரத்தின் இணைப்பு:

https://forms.gle/qqNmHYMnrdTuoFcm9

Leave a Reply