4 தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் வேட்புமனு

Uncategorized

 90 total views,  2 views today

ஜோகூர்பாரு-

ஜோகூர் மாநில சட்டமன்றத்திற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் தேசிய முன்னணி கூட்டணியில் மஇகா 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஜோகூர் மாநில மஇகா தலைவர் டத்தோ ஆர்.வித்யானந்தன் கஹாங் சட்டமன்றத் தொகுதியிலும் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் ரவீன்குமார் கிருஷ்ணசாமி தெங்காரோ தொகுதியிலும் ஜோகூர் மாநில மஇகா மகளிர் தலைவி சரஸ்வதி நல்லதம்பி Kamaleh தொகுதியிலும் புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியில் எஸ்.சுப்பையாவும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Leave a Reply