5ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல்

Malaysia, News, Politics

 201 total views,  1 views today

கோலாலம்பூர்-

15ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் 5ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் தங்களது வேட்புமனுவை வேட்பாளர்கள் சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் தெரிவித்தார்.

முன்மொழிபவர், வழிமொழிபவர் ஆகியோருடன் 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply