5 கூறுகளை உள்ளடக்கி பரப்புரை மேற்கொள்ளும் கணபதிராவ் !

Malaysia, News, Politics, Polls

 66 total views,  1 views today

இரா. தங்கமணி

கிள்ளான் – 9/11/2022

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வீ.கணபதிராவ் 5 கூறுகளை உள்ளடக்கி தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்து வருகிறார்.

கிள்ளான் நகரில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சினைக்கு அதிக கவனம் செலுத்துதல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், நேர்மறை கற்றலையும் தரமான வாழ்க்கைச் சூழலையும் உருவாக்குதல், கிள்ளான் நகரின் இதய துடிப்பை புதுப்பித்து நல்ல வணிகச் சூழலை உருவாக்குதல், இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தை மேம்படுத்துதல், மற்றும் சமூக போட்டித்தனமையை அதிகரித்தல் ஆகிய கூறுகளை உள்ளட்டகி தனது பரப்புரையை அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

கணபதிராவ் செல்லும் இடமெல்லாம் அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply