6 மாநிலங்களின் தேர்தலை நடத்த கூடுதலாக 30 கோடி வெள்ளி தேவைப்படும் ! – தேர்தல் ஆணைய முன்னாள் துணைத் தலைவர்

Malaysia, News, Politics, Polls, Uncategorized

 104 total views,  1 views today

இரா. தங்கமணி

கோலாலம்பூர் – 20/10/2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்காத 6 மாநிலங்களின் தேர்தலை நடத்த கூடுதலாக 30 கோடி வெள்ளி (வெ.300 மில்லியன்) தேவைப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஹ்மாட் வான் ஒமார் தெரிவித்தார்.

பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய ஆகிய மாநிலங்கள் தங்களது சட்டமன்றத்தை கலைக்கவில்லை. இம்மாநிலங்களுக்கு தனித்தனி தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் வெ.30 கோடி கூடுதலாக செலவிடப்படலாம் என்றார் அவர்.

Leave a Reply