600 கிலோ எடையுள்ள முதலை இறந்த நிலையில் கண்டெடுப்பு

Malaysia, News

 165 total views,  1 views today

தைப்பிங்-

தைப்பிங், கம்போங் குவாலா துரோங், துரோங் ஆற்றருகே 600 கிலோ எடையும் 5 மீட்டர் நீளமும் கொண்ட முதலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
வயது முத்துவின் காரணமாக இந்த முதலை இறந்திருக்கலாம் எனவும் முதலையின் பற்கள் கொட்டிய நிலையில் இருக்கின்றன என்றும் தைப்பிங் வன விலங்கு, உயிரியல் பூங்கா இயக்குனர் யூசோப் சாரி தெரிவித்தார்.
இந்த முதலை இறந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு பின்னரே கண்டெடுக்கபட்டது என்று அவர் சொன்னார்.

Leave a Reply