7259 வாக்குகள் பெரும்பான்மையில் ஷாஷா வெற்றி

Malaysia, News, Politics

 70 total views,  1 views today

கம்பார்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட திருமதி ஷாஷா வீரையா 7259 பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார்.


ஷாஷா 10905 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சின் வோன் கியோங் 3646 வாக்குகளும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் போட்டியிட்ட ஸெர்ரி சைட் 3383 வாக்குகளும் வாரிசான் கட்சியில் போட்டியிட்ட லியோங் சியோக் கெங் 694 வாக்குகளும் பெற்றனர்.

Leave a Reply