Breaking/ நாடாளுமன்றம் நாளை கலையலாம்

Malaysia, News, Politics

 65 total views,  1 views today

ரா.தங்கமணி

நாடாளுமன்றத்தை நாளை கலைப்பதற்கான ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மாமன்னனரை இன்று காலை அரண்மனையில் சந்தித்துள்ளதாக NST இணைய ஊடகம் செய்தி வெளியிட்டது.


நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவிப்பை நாளை பிரதமர் அறிவிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply