Category: Business
வெயில் காலம் : மிளகாய், கத்திரிக்காய் விளைச்சல் 50% சரிவு !
46 total views
46 total views ஷா ஆலாம் | 9-5-2023 தற்போதைய வெயில் காலத்தால் சிறு தோட்ட உரிமையாளர்களும் விவசாயிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மிளகாய், கத்திரிக்காய் போன்றவைகளைப் பயிரிடும் விவசாயிகளின் விளைச்சல் 50% சரிவைச் சந்தித்துள்ளது எனக் கூறுகிறார்கள். அதிக வெப்பத்தால் காய்கறிகளின் […]