59 மாணவர்கள் சிறப்பிக்க பட்டனர்

 101 total views,  1 views today

 101 total views,  1 views today சுகுணா முனியாண்டி புக் கிட் மெர்தாஜாம் | 29-05-2023 கடந்த 2021 ஆம் ஆண்டு கல்வி மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற 59 மாணவர்கள் கௌராவிக்கப் பட்டனர். மாணவர்கள் கௌரவப்படுத்தும் நிகழ்வு புக்கிட் […]

மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார் ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சிவகுமார் ஆறுமுகம் !

 22 total views,  1 views today

 22 total views,  1 views today ஊத்தான் மெலிந்தாங் | 28 மே 2023 பாகான் டத்தோ மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சிவகுமார் ஆறுமுகம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து நாடு முழுவதும் […]

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் ரிம 25 மில்லியன் நிதியை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் ! – விக்னேஸ்வரன்

 13 total views,  1 views today

 13 total views,  1 views today குமரன் சுங்கை பட்டாணி | 28-05-2023  Kerajaan teruskan geran tahunan RM25 juta untuk Universiti Aimst பல்கலைக்கழக மேம்பாட்டிற்கும் மாணவர் உதவித் தொகைக்கும் பயன்படுத்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் ரிம 25 […]

மாந்தநேய ஆசிரியர் மேன்மைமிகு தலைமுறையின் ஊக்குநர் ! – மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர் நாள் கொண்டாட்டம் !

 27 total views

 27 total views குமரன் | மாலிம் நாவார் (கம்பார்) மாந்தநேய ஆசிரியர் மேன்மைமிகு தலைமுறையின் ஊக்குநர் எனும் கருபொருளில் இவ்வாண்டு ஆசிரியர் நாள் கொண்டாட்டம் மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி நிலையிலான இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியை […]

கோல சிலாங்கூர் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கானக் காற்பந்து போட்டி ஒத்திவைப்பு !

 81 total views

 81 total views குமரன் | 6 மே 2023 கோல சிலாங்கூர் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற இருந்த காற்பந்து போட்டி மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இப்போட்டி நாளை நடைபெறும் என ஏற்பாட்டாளர்களால் மிகத் தீவிரமாக […]

கல்வி அமைச்சின் தடையை மீறி கோலா சிலாங்கூரில் காற்பந்து போட்டி ! துணிகரச் செயலில் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றம் !

 90 total views

 90 total views குமரன் கோலா சிலாங்கூர் | 6 மே 2023 கோலாசிலாங்கூர் மாவட்ட தலைமை ஆசிரியர் மன்றத்தின் ஆதரவில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கிடையிலான காற்பந்து போட்டி அவ்வட்டார பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் […]

தமிழ்பள்ளிகளின் தன்மையை சீர்குலைக்கும் இருமொழி பாடத்திட்டம் வேண்டாம்! – மலேசியத் தமிழர் தேசியப் பேரவை

 83 total views

 83 total views கோலாலம்பூர் | 1-4-2023 இருமொழி பாடத்திட்டதால் தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்வழி கல்விக்கும் பெரும் ஆபத்து விளையும் என்று சமூக ஆர்வலர்கள் சான்றுகளோடு நிறுவும் வேளையில், இரு மொழி பாட திட்டம் வேண்டும் என குரல்கள் மேலோங்கி வருகிறது. அந்த வகையில், […]

[காணொலி] தலைமை ஆசிரியர் மன்றத்தில் பேசுபொருளாக மாறிய ஐ சேனல் !

 147 total views

 147 total views குமரன் | 23-02-2023 தமிழ்ப்பள்ளிகளில் நடக்கின்ற கவனிக்கப்படாத பிரச்சனைகளையும் நசுக்கப்படுவோரின் குரலாக இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் ஐ சேனல் நேற்று நடந்த தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத்தின் ஒரு சந்திப்புக் கூட்டத்தில் பேசு பொருளாகி இருக்கின்றது. அண்மை […]

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு கொள்கைப் பரப்புரை உண்மையிலேயே வெற்றிதானா ?

 83 total views,  1 views today

 83 total views,  1 views today குமரன் | 20/2/2023 தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு கொள்கைப் பரப்புரை உண்மையிலேயே வெற்றிதானா ? தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு கொள்கைப் பரப்புரை உண்மையிலேயே வெற்றியா ? நமக்கு உண்மையிலேயே தேவைப்படுவது தமிழ்ப்பள்ளியே நமது தேர்வா அல்லது […]

சுபாங் ஜெயா துன் சம்பந்தன் பள்ளியின் “மின்முகில்” பள்ளி மலர் வெளியீடு

 126 total views

 126 total views யசோதா மருதன்முத்து | 19-02-2023 சுபாங் ஜெயா யு.எஸ்.ஜே நகரத்தில் அமைந்திருக்கும் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி கடந்த 14/02/2023 செவ்வாய்க்கிழமை ‘மின் முகில்’ பள்ளி மலரை வெளியீடு செய்தது. துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆதரவில் […]