அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு !

 9 total views,  9 views today

 9 total views,  9 views today ரிச்மாண்ட் | 07-05-2023 அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் ரிச்மாண்ட் எனுமிடத்தில் உள்ள வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். அந்த வளாகத்தில் உள்ள […]

உக்ரைன் அணை தகர்ப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு – ஐ.நா. கண்டனம்

 15 total views,  15 views today

 15 total views,  15 views today 07-06-2023 உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, […]

அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டி

 9 total views,  3 views today

 9 total views,  3 views today வாஷிங்டன் | 06-06-2023 அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் […]

7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில்ஈரான் தூதரகம் திறப்பு

 15 total views,  2 views today

 15 total views,  2 views today 06-06-2023 வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா-ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஷினயட் மதகுரு நிம்ர்-அல் நிம்ரை, சவுதி அரேபியா தூக்கிலிட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் நடந்தது. தலைநகர் தெக்ரான் […]

துருக்கி அதிபராக மீண்டும் பதவியேற்றார் எர்டோகன்

 24 total views

 24 total views துருக்கியில் அதிபர் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு கடந்த 28-ம் தேதி நடந்தது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகன், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கிலிக்டரோக்லு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். […]

ஜூலையில் இருந்து எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கிறது சவுதி

 39 total views,  1 views today

 39 total views,  1 views today சவுதி | 05-06-2023 உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றமதியில் சவுதி முதல் நாடாக உள்ளது. உலகளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் (barrel) சுமார் 77 முதல் 78 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க கூடாது ! – சீனா எச்சரிக்கை

 17 total views

 17 total views ஷாங் ஹாய் | 04-06-2023 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை […]

60 வயதில் சாதனைமனைவியின் ஆசையை நிறைவேற்றஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதியவர்

 31 total views

 31 total views மகாராஷ்டிரா | 02-06-2023 கணவன்-மனைவி இடையே உள்ள அன்யோன்யம் மற்றும் அன்புக்கு உதாரணமாக பல சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அந்த வகையில், 60 வயது நிரம்பிய ஷரத் குல்கர்னி, வயதையும் பொருட்படுத்தாமல் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக உலகின் […]

தடுக்கி விழுந்தார் அதிபர் ஜோ பைடன் !

 23 total views,  3 views today

 23 total views,  3 views today வாஷிங்டன் | 02-06-2023 அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் கால் தடுக்கி விழுந்த அதிபர் ஜோ பைடன், நலமுடன் இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கொலராடோவில் உள்ள விமானப்படை அகாடமியில் பட்டமளிப்பு விழா […]

கடலில்  விழுந்த உளவு செயற்கைக்கோள்

 21 total views

 21 total views 02-06-2023 வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைகோள் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் செயற்கைகோள் ஏவும் திட்டத்தை விமர்சித்து அமெரிக்கா பேசியிருந்த நிலையில் வடகொரியா கோபமாக விமர்சித்துள்ளது. வடகொரியா தனது ராணுவ பலத்தை மேலும் அதிகப்படுத்தும் முயற்சியாக […]