209 total views கோலாலம்பூர் – 16-10-2022 நாட்டில் உள்ள இந்துக் கோயில்களின் தரவுகளை உள்ளடக்கிய இணையத்தள முகவாயில் (Portal) நேற்று மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ மு சரவணன் அவர்களால், அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. மலேசிய இந்துக் கோவில்கள் தகவல் ஒருங்கிணைப்புப் […]