Category: Special News
ஐ சேனலின் இனிய 2054 தமிழ்ப்புத்தாண்டு – பொங்கல் திருநாள் வாழ்த்துகள் !
28 total views, 1 views today
28 total views, 1 views today தைத்திங்கள் தலைநாள்தமிழுழவர் ஒளிநாள்தமிழ்மக்கள் பெருநாள்தமிழ்ப்புத்தாண்டுத் திருநாள் தென்திசை ஓய்ந்த கதிரவன்வெற்றித் திலகம்போல்வடதிசை நகரும் நன்னாள் நெல்லுக்கும் உழவர்க்கும்மடிதரும் நிலம்உயிர்தரும் நீர்மூச்சுதரும் காற்றுஒளிதரும் சூரியன்மழைதரும் ஆகாயம் என்றஐம்பூதங்களுக்கும்நன்றியோடு விழா எடுக்கும் பொன்னாள் வரப்புகளில் விளையாடிவயலுக்குள் வாழ்ந்துவளர்ந்த நெற்கதிர்களைவெண்மணி […]