
I Channel E-Paper 16/10/2021
460 total views, 1 views today
கோலாலம்பூர்-
‘ஐ-சேனல்’ (I Channel) இணைய ஊடகத்தின் புதிய முயற்சியாக மின்னியல் நாளிதழ் தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. இணையமே இன்று அனைவரின் முதன்மை தேர்வாக அமைகின்ற நிலையில் மலேசிய தமிழ் ஊடகத்துறையில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் வகையிலான முயற்சியே மின்னியல் நாளிதழ் ஆகும்.
நாட்டு நடப்புகள், அரசியல், கல்வி, வணிகம், உலகம், சினிமா என பலதரப்பட்ட செய்திகளை உள்ளடக்கி ஐ-சேனல் மின்னியல் இதழ் தினந்தோறும் வெளியிடப்படுகிறது. உங்களின் ஆதரவு தொடர வேண்டும். நன்றி.
ஆசிரியர், ஐ-சேனல்