
IChannel E-Paper 9/11/2021
430 total views, 1 views today
கோலாலம்பூர்,நவ.9-
இணைய ஊடக புரட்சியில் ஒரு மைல்கல்லாக தனது பாதையை தொடங்கியுள்ளது ஐ-சேனல் ஊடகம்.
நாட்டு நடப்புகள், அரசியல், கல்வி, வணிகம், உலகம், சினிமா என பலதரப்பட்ட செய்திகளை உள்ளடக்கி ஐ-சேனல் மின்னியல் இதழ் தினந்தோறும் வெளியிடப்படுகிறது. உங்களின் ஆதரவு தொடர வேண்டும். நன்றி.
ஆசிரியர், ஐ-சேனல்