MN கூட்டணிக்கு முடிவுரை எழுதபடவில்லை

Malaysia, News, Politics

 271 total views,  1 views today

ஜொகூர்பாரு-

முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணிக்கு இன்னும் முடிவுரை எழுதப்படவில்லை. அக்கூட்டணியின் கலைப்பு பற்றி இன்னமும் எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலுக்குப் பின்னரே இக்கூட்டணியின் நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணி இப்போது உயிர்ப்புடன் இல்லை. ஆனால் அதற்கான அக்கூட்டணிக்கு முடிவுரை எழுதப்படவில்லை என்று அவர் சொன்னார்.

Leave a Reply