Talent Perakவின் 1,000 வேலை வாய்ப்புகள் நிகழ்ச்சியும் திறந்த நேர்முகப் பேட்டியும்

Malaysia, News

 166 total views,  3 views today

தஞ்சோங் மாலிம்-

!

நீங்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவரா ? குறிப்பாக பேரா மாநிலத்தின் மூவாலிம் மாவட்டத்தில் வசிப்பவரா ? உங்களுக்காக இதோ உதயமாகிறது Karnival Kerjaya muallim
எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்றத்தின் ஶ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சியும் திறந்த நேர்முகப் பேட்டியும் நடக்கவிருக்கிறது.
Talent Perak நடத்தும் இந்த வேலை வாய்ப்பு நிகழ்ச்சியில் Safeguards G4S Sdn Bhd, PHN Industry Sdn Bhd, 99 Speedmart, Hicom-Teck See Manufacturing (M) Sdn Bhd, AFZ Realty Sdn Bhd, Didi Motors Tg Malim, Lotus’s Malaysia, Grand Borneo Hotel Sdn Bhd, Universiti Teknologi Petronas (UTP), I Creative Lab Sdn Bhd, TF Value-Mart Sdn Bhd (Cawangan Tanjung Malim) ஆகிய நிறுவனங்கள் பங்கு பெறுவதோடு 1,000 வேலைகளுக்கான த்தங்களின் நேர்முகப் பேட்டியை இயங்கலை வழி நடத்துகிறார்கள்.
மேல் விவரங்களுக்கு http://wasap.my/60182974725/kkmuallim2022/ எனும் இணைப்பில் தொடர்பு கொண்டு தெரிந்து கொல்ளலாம்.
உங்களை வருகையை உறுதி செய்ய முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு : https://perakpasak.org/karnival-kerjaya-muallim/

Leave a Reply